12 ம் வகுப்பு முடித்தவர்கள் பி.எட். B.A,B.Ed , B.Sc,B.Ed பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் !

12 ம் வகுப்பு முடித்தவர்கள் பி.எட். B.A,B.Ed , B.Sc,B.Ed பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் !

12-ம் வகுப்பு படித்து முடித்தவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைவுப் பெற்ற 16 கல்வியியல் கல்லூரிகளில் 4 ஆண்டுகள் B.A,B.Ed , B.Sc,B.Ed பட்டப்படிப்பில் சேர்வதற்கு ஜூன் 6 ஆம் தேதி முதல் ஜூலை 2 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.