அரசு ஊழியர்கள் நாளை (செப்.11) கட்டாயம் பணிக்கு வர வேண்டும் – தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு

அரசு ஊழியர்கள் நாளை (செப்.11) கட்டாயம் பணிக்கு வர வேண்டும் – தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு

அரசு ஊழியர்கள் நாளை (செப்.11) கட்டாயம் பணிக்கு வர வேண்டும் – தலைமைச்செயலாளர் முருகானந்தம் உத்தரவு.

சில கோரிக்கைகளை வலியுறுத்தி சில அரசு ஊழியர் சங்கத்தினர் ஒருநாள் விடுப்பு ( ஒரு நாள் மாஸ் கேசுவல் லீவ் ) கேட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்