சென்னை கனமழை காரணம் :
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
இன்று கன மழை உள்ளதால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று(டிசம்பர் 3) நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மறு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சென்னையை தவிர மற்ற இடங்களில் செம்ஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.












