தூத்துக்குடி :
பெண் சிலம்பாட்ட கலைஞர்கள் தேவை :
சிலம்பாட்டம் பயின்ற மகளிர் ,பெண் சிலம்பாட்ட மாணவிகள் அல்லது கலைஞர்கள் எவரேனும் இருந்தால் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியை 9487739296 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.












