தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது
இன்று தேசிய குடற்புழு நீக்க தினம்.
பள்ளி` lமாணவ – மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரையை தூத்துக்குடி, கணேஷ்நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் எமிமாள் ஜாக்குலின் பள்ளி தலைமை ஆசிரியர் தட்சணாமூர்த்தி முன்னிலையில் வழங்கினார்.












