அரையாண்டு விடுமுறை விடுமுறையில் மாற்றம் : பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை .. அரசு அறிவிப்பு

அரையாண்டு விடுமுறை விடுமுறையில் மாற்றம் :
பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை .. அரசு அறிவிப்பு

பள்ளிகளுக்கு டிச .24 முதல் ஜன .1 – ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது . முன்னதாக ஜன . 2 – ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் ஜன .4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகின . தற்போது , புதிய மாற்றமாக 9 நாள்கள் விடுமுறை என அரசு அறிவித்திருக்கிறது.