தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் இன்று23.1.26 மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி “தேசிய வாக்காளர் தினம்” உறுதிமொழி மற்றும் கலை நிகழ்ச்சிகள் காலை 11. 00 மணி அளவில் நடைபெற்றது.

உறுதி மொழிக்கான ஏற்பாட்டினை மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியை செய்திருந்தார்.