பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு உயரிய விருது

பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு உயரிய விருது

பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான வெள்ளி யானை விருதினை பெறுகிறார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

நவம்பர் 26 அன்று லக்னோவில் நடைபெறும் நிகழ்ச்சியில் உத்திரபிரதேச மாநில ஆளுநர் இவ்விருதினை வழங்க இருக்கிறார்.