தூத்துக்குடியில் பகுதி நேர கலைப் பயிற்சி மையத்தின் சார்பாக கலை நிகழ்ச்சி

தூத்துக்குடியில் பகுதி நேர கலைப் பயிற்சி மையத்தின் சார்பாக கலை நிகழ்ச்சி

2025- 26 ஆம் ஆண்டிற்கான விளம்பர பணி நிமித்தமாக இரண்டாவது வாரமாக பொதுமக்கள் கூடியிருக்கும் பகுதியான வ. உ. சி கல்லூரிக்கு அருகில் உள்ள எம்.ஜி.ஆர் பூங்காவில் நேற்று 27.12.25 பகுதிநேர நாட்டுப்புறக் கலை பயிற்சி மையத்தின் சார்பாக ஒயிலாட்டம், புலியாட்டம் மற்றும் நாட்டுப்புற பாடல் துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.