3 – வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு

3 – வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு

பெண் ஊழியர்களின் 3 – வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் மங்கையர்கரசி என்பவர் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

அனைத்து துறை செயலாளர்களுக்கும் இந்த உத்தரவின் நகலை அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.