தூத்துக்குடியில் உலக மக்கள் தொகை நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி :
உலக மக்கள் தொகை நாளை முன்னிட்டு மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், இ.ஆ.ப., தலைமையில் நேற்று 11.7.25 தூய மரியன்னை பெண்கள் கலைக் கல்லூரியில் இருந்து மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உலக மக்கள் தொகை நாள் உறதிமொழி எடுத்துக் கொண்டனர்.












