🌹🌹 சுட்டெரிக்கும் ஞாயிறைப் போல் சுறுசுறுப்பாக 2026 – 2027 ம் கல்வியாண்டு அமைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹

🌹🌹 சுட்டெரிக்கும் ஞாயிறைப் போல் சுறுசுறுப்பாக 2026 – 2027 ம் கல்வியாண்டு அமைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹

சூரிய ஒளியைக் கண்டு மொட்டுக்கள் 💐 மலர்வதைப் போல் !

ஆசிரியரை கண்டு புன்னகை பூக்கும் 🌹மாணவச் செல்வங்களுக்கும் !

அன்னையில் பாதியாய் அன்பு கொள்ளும் ஆசிரியர்களுக்கும் !

குருவின் குரலில் வானுயர எழுந்து நிற்கும் சீடர்களுக்கும் !

இந்தக் கல்வியாண்டு ( 2026 – 2027 ) கற்றலில் சிறப்பாக அமைய கல்விச் செய்திகள் வாழ்த்துகிறது.🙏

அன்புடன்

க.பொன் பலவேச ராஜ்

ஆசிரியர்

” கல்விச் செய்திகள் “