உயர் கல்விக்கு தேவையான சான்றிதழ்கள் பள்ளிகளிலேயே கிடைக்கும் :
அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
இனி பள்ளிகளிலேயே +2 மாணவர்களின் உயர்கல்விக்கு தேவையான வருமானம், இருப்பிட சான்றிதழ்கள் அந்தந்த பள்ளியிலேயே வழங்கப்படும் என்றும்,சிறப்பு முகாம்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.












