தேசிய தேர்வு முகமை (NTA) JEE முதன்மைத் தேர்வு 2026-ன் அமர்வு 2 (Session 2 – ஏப்ரல்) முடிவுகள் ஏப்ரல் 20, இன்று வெளியீடு

தேசிய தேர்வு முகமை (NTA) JEE முதன்மைத் தேர்வு 2026-ன் அமர்வு 2 (Session 2 – ஏப்ரல்) முடிவுகள் ஏப்ரல் 20, இன்று வெளியீடு

தேசிய தேர்வு முகமை (NTA) JEE முதன்மைத் தேர்வு 2026-ன் அமர்வு 2 (Session 2 – ஏப்ரல்) முடிவுகள் ஏப்ரல் 20, இன்று வெளியானது.

தேர்வர்கள் jeemain.nta.nic.in அல்லது ntaresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்கள் மதிப்பெண் அட்டை மற்றும் ஆல் இந்தியா ரேங்க் (AIR) ஆகியவற்றைப் பதிவிறக்கம் செய்யலாம்.

அமர்வு 1 (Session 1): பிப்ரவரி 16, 2026 அன்று வெளியானது.
சிறப்பம்சம்: இரண்டு அமர்வுகளில் (Session 1 & 2) சிறந்த மதிப்பெண் அடிப்படையில் இறுதித் தகுதிப் பட்டியல் (Rank list) மற்றும் கட்-ஆஃப் (Cutoff) கணக்கிடப்படும்.

அடுத்த கட்டம்:

இந்த முடிவுகளின் அடிப்படையில் சிறந்த ரேங்க் பெறுபவர்கள் JEE Advanced தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.

இந்த ஆண்டு தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முடிவுகளைப் பார்ப்பது எப்படி?

jeemain.nta.nic.in இணையதளத்திற்குச் செல்லவும் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதி (DOB) உள்ளிட்டு லாகின் செய்யவும்.
உங்கள் மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்