10 & 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 2027 – கால அட்டவணை :
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார் !


2027 மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 (அரியர்), பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு 2027 மார்ச் 3 முதல் 29ம் தேதி வரை நடக்க உள்ளது
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 17ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடக்க உள்ளது

தேர்வு முடிவுகள்:
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மே 7ம் தேதி
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 20ம் தேதியும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.













