காலமானார்
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக கண்காணிப்பாளர் காலமானார்
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் திரு.சுந்தர அய்யனார் ( வயது 54 ).
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வசித்து வந்த சுந்தர் அய்யனார் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று ( 15 – 03 – 2026 ) ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு தனது வீட்டில் காலமானார்.
அன்னாரது உடல் இன்று ( 16 – 03 – 2026 ) திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு எட்டையபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதிச் படத்திற்குப் பின் நல்லடக்கம் செய்யப்படும்.
கண்காணிப்பாளர் சுந்தர் அய்யனாருக்கு மனைவி, திருமணமான மகன் மற்றும் மகள் உள்ளனர்.












