ஜனவரி 28 நாளை கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி நன்னீராட்டு விழாவை முன்னிட்டு ஜனவரி 28- நாளை புதன்கிழமை கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப்.7-ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக செயல்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.












