நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான பூப்பந்து போட்டியில் தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி சாம்பியன்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான பூப்பந்து போட்டியில் தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி சாம்பியன்

பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் 8.1.2026 அன்று நடைபெற்ற
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான பூப்பந்து போட்டியில் வ. உ. சிதம்பரம் கல்லூரி அணி தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடம் பெற்று சேம்பியன் பட்டம் வென்றுள்ளது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு தெரிவித்தார்.