சென்னை மற்றும் திருவள்ளூரில் இன்று 04 – 12 – 2025 பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை மற்றும் திருவள்ளூரில் இன்று 04 – 12 – 2025 பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று 04 – 12 – 2025 வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ளார்.

அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு இன்று 04 – 12 – 2025 வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாவட்டங்களிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.