மோந்தா புயல் இன்று கரையை கடக்கிறது :
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (28/10/2025) விடுமுறை
மோந்தா புயல் இன்று ஆந்திரா காக்கிநாடா அருகே
கரையை கடக்க இருப்பதனால் மழையின் தாக்கம் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால் தற்போதுவரை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (28/10/2025) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.












