தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), நாட்டு நலப்பணித் திட்டம் (அலகு எண். 66, 67, 129 மற்றும் 130) பரோடா வங்கியுடன் இணைந்து மரம் நடுவதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக கல்லூரி வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டது.

நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். முதல் மரக்கன்றை கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெஸ்ஸி பெர்னாண்டோ நட்டினார்.












