ஒட்டப்பிடாரம் வ. உ. சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி :
சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டார்
போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
ஒட்டப்பிடாரம் வ.உ.சி.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில்
கல்லூரி தாளாளர் கிரேசா ஜேக்கப்,
வட்டாட்சியர் அறிவழகன்
மற்றும் கல்லூரி பேராசிரியர்கள்,
மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.













