ஆசிரியர்கள் குழந்தைகளின் உயர் கல்வி பயில்வதற்கான கடன்கள் / முன்பணம் உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு!

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மாநில அரசின் கடன்கள் மற்றும் முன் பணங்கள் அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி முன்பணத்தின் தொகையை அதிகரித்து அரசு ஆணைகள் – வெளியிடப்பட்டுள்ளன.
இதன் படி இனி தொழில்கல்விக்கு ₹1,00,000, ம், கலை மற்றும் அறிவியல் கல்விக்கு ₹50,000 ம் உயர்த்தி வழங்கப்படும்.












