ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு விரைவில் நடத்த வேண்டும் :
சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு சென்னை உயர் நீதிமன்றம் WP எண் : 2083/2026
தீர்ப்பு நாள் : 22.01.2026
ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தீர்ப்பில் உறுதி அளித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பணியில் இருக்கும் மூத்த ஆசிரியர்களுக்கு ஆறு வார காலத்திற்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும்.
மூத்த ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு சிறப்புத் தகுதித் தேர்வுகளை எழுத வாய்ப்பளித்த பிறகே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலையாசிரியர் ஆகிய பதவி உயர்வுகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.
நீதிமன்ற உத்தரவு – இங்கே பதிவிறக்கவும்
👇👇👇👇👇👇👇👇👇👇👇












