இறைவனடி சேர்ந்தார்

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வி.வி.டி.நினைவு மேல் நிலைப் பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியை அற்புதமணி இன்று( 5.06.2025 ) காலை 9 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரது நல் அடக்க ஜெபம் நாளை வெள்ளிக்கிழமை (6.06.2025 ) காலை 9 மணியளவில் அவரது இல்லத்தில் வைத்து நடைபெறும்.
ஆசிரியை அற்புதமணி தூத்துக்குடி தமிழன் டிவி செய்தியாளர் ரவி- யின் சகோதரி ஆவார்.












