மவுசு கூடுகிறது கலை, அறிவியல் படிப்புகளுக்கு

                                               மவுசு கூடுகிறது கலை, அறிவியல் படிப்புகளுக்கு

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு 13 நாட்களில் 1,61,324 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர்.

1,22,698 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு 13 நாட்களில் 1,61,324 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர் என்று உயர் கல்வி அமைச்சர் கோவை செழியன் தெரிவித்தார்.