ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்
அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 2 ம் தேதி திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.
வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்வது குறித்து முதல் வரிடம் கலந்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவித்து இருந்த சூழ்நிலையில் இன்று பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் இல்லை ஜூன் 2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.












