திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டவும் ஆலோசனை வழங்கவும் 95003 24417,95005 24417 ஆகிய சிறப்பு எண்கள் அறிமுகப்படுத்துள்ளதாகவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த எண்களை தொடர்பு கொண்டு கல்விக் கடன் மற்றும் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் அனைவரும் இந்த எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறவும்.












