மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இடையேயான விளையாட்டு போட்டி : தூத்துக்குடி வ. உ.சிதம்பரம் கல்லூரி ஒட்டு மொத்த சாம்பியன்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இடையேயான விளையாட்டு போட்டி : தூத்துக்குடி
வ. உ.சிதம்பரம் கல்லூரி ஒட்டு மொத்த சாம்பியன்

2024-2025 ஆம் கல்வியாண்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி ஆண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளது.

வெற்றிக் கோப்பையை மனோன்மணியம் பல்கலைக்கழகம் துணை வேந்தர் பேராசிரியர். சந்திரசேகர் வ. உ. சிதம்பரம் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முனைவர். சிவஞானத்திடம் வழங்கினார்.