கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி 1998 முதல் மூன்று வருட சான்றிதழ் படிப்பு சிறப்பாக டி. சவேரியார் புரம் ,டிடி மேலூர் சிலுவைபட்டி அஞ்சல், தூத்துக்குடி. என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில் ,தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு கலைகள் கற்பிக்கப்படுகிறது .
நேரம் _ காலை 10 மணி. முதல் மாலை 4மணி வரை.
வயது_ 12 முதல் 25 வரை .
குரலிசை, பரதம், வயலின் ,மிருதங்கம்_ஏழாம் வகுப்பு தேர்ச்சி போதும்.
நாதஸ்வரம் தவில் தேவாரம்_ எழுத படிக்கத் தெரிந்தால் போதும்.
அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.
இலவச பேருந்து அட்டை, புத்தகம், இலவச அரசு விடுதி வசதி, காலணிகள், ஊக்கத்தொகை மாதம் நானூறு ரூபாய் ஆகிய சலுகைகள் அரசால் வழங்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். தலைமை ஆசிரியை 9487739296















