நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி வ. உ.சிதம்பரம் கல்லூரிக்கு 4 வது இடம்!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி வ. உ.சிதம்பரம் கல்லூரிக்கு 4 வது இடம்!

தூத்துக்குடி வ. உ.சிதம்பரம் கல்லூரியின் கைப்பந்து (Volleyball) அணி, 2026 ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சாயர்புரம் போப்ஸ் கல்லூரியில் நடைபெற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் கைப்பந்து போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.

சிறப்பாக விளையாடி கல்லூரிக்குப் பெருமை சேர்த்த அனைத்து வீரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு தெரிவித்தார்.