பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அட்டவணை வெளியீடு !
பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
செப்.1 – 2026 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணி வரை கல்லூரிகளை பட்டியலிடலாம். செப்.3-ம் தேதி கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு. மாணவர்கள் செப்.8 மாலை 5 மணி வரை கல்லூரிகளில் சேர வேண்டும் என
மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.












