தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மற்றும் சாகுபுரம் ( ஆறுமுகநேரி) கமலாவதி மேல்நிலைப்பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து !

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மற்றும் சாகுபுரம் ( ஆறுமுகநேரி) கமலாவதி மேல்நிலைப்பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து !

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி, சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) நேற்று (13.8.26) கையெழுத்திட்டது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கல்விசார் ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, தொழில் வழிகாட்டுதல், அறிவுப் பகிர்வு மற்றும் மாணவர்களின் திறன் வளர்ச்சிக்கான பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இரு கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், அமைந்துள்ளது.