ஒடிசாவில் நடைபெறும் தேசிய அளவிலான டேக்வான்டோ போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொள்ளும் தூத்துக்குடி மாவட்ட மாணவர்களுக்கு பாராட்டு !

ஒடிசாவில் நடைபெறும் தேசிய அளவிலான டேக்வான்டோ போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொள்ளும் தூத்துக்குடி மாவட்ட மாணவர்களுக்கு பாராட்டு !

29.07.2026 to 31.07.2026 தேதிகளில் ஒரிசாவில் நடைபெறும் தேசிய அளவிலான Taekwondo போட்டியில் தமிழக அணி சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்ளும் SAI INTERNATIONAL ACADEMY மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் Vijay, பால கெவின் ஆகியோரை மாவட்ட Taekwondo சங்க செயலாளர் ராமலிங்க பாரதி, SAI TAEKWONDO ACADEMY நிறுவனர் முத்து சங்கர் குமார் ,Star மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் , ஆசிரிய பெருமக்கள், பெற்றோர்கள் மற்றும் தூத்துக்குடி அழகப்பா திறந்த நிலை பல்கலைக்கழக மைய ஒருங்கிணைப்பாளர் கதிரேச பாண்டியன் ஆகியோர் மனதார பாராட்டினார்கள்.