இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியப் பிரச்னை குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் :
கல்விஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியப் பிரச்னை குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
வீடியோ செய்தி
👇👇👇👇👇👇
நன்றி கலைஞர் தொலைக்காட்சி












