தூத்துக்குடி சி. வ. மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 77 வது குடியரசு தின விழா

தூத்துக்குடி சி. வ. மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 77 வது குடியரசு தின விழா

நாட்டின் 77 வது குடியரசு தின விழா தூத்துக்குடி சி.வ. மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.

விழாவில் தூத்துக்குடி நகர்புறம் வட்டாரக் கல்வி அலுவலர் சரஸ்வதி கலந்து கொண்டு கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.