தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மையத்தின் சார்பில் வில்லிசை நிகழ்ச்சி
தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்கா வளாகத்தில் பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மையத்தின் சார்பாக வில்லிசைத்துறை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவியர்கள் இணைந்து வில்லிசை நிகழ்ச்சியை நடத்தினர்.













