மாவட்ட அளவிலான வானவில் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் :
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி வழங்கினார்
மாவட்ட அளவிலான வானவில் மன்ற போட்டிகள் 27. 11.2025 அன்று ஜின் பேக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
அதில் வட்டார அளவில் முதல் மூன்று நிலைகளை எடுத்த மாணவர்கள் ஒரு குழுவிற்கு மூன்று பேர் வீதம் 9 பேர் என மொத்தம் 117 பேர் கலந்து கொண்ட னர்.
இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியத்தில் உள்ள கோடங்கிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசும், தூத்துக்குடி மேலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் பரிசும், புதூர் ஒன்றியம் கோட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று 12 -12 – 2025 வெள்ளிக்கிழமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கினார்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) தூத்துக்குடி முனியசாமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கோவில்பட்டி .ஜான் பிரிட்டோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவிலான வானவில் மன்ற போட்டிகள் 27. 11.2025 அன்று ஜின் பேக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
அதில் வட்டார அளவில் முதல் மூன்று நிலைகளை எடுத்த மாணவர்கள் ஒரு குழுவிற்கு மூன்று பேர் வீதம் 9 பேர் என மொத்தம் 117 பேர் கலந்து கொண்ட னர்.
இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியத்தில் உள்ள கோடங்கிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசும், தூத்துக்குடி மேலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் பரிசும், புதூர் ஒன்றியம் கோட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மூன்றாம் பரிசும பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று 12 -12 – 2025 வெள்ளிக்கிழமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கினனார்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) தூத்துக்குடி முனியசாமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கோவில்பட்டி .ஜான் பிரிட்டோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி கலந்து கொண்டனர்.