தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா

தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா

தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா, உலக ஓசோன் தின விழா மற்றும் அறிவியல் கண்காட்சி செல்லம் டுட்டோரியல் மற்றும் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு செல்லம் அகடாமி நிறுவனர் செல்லத்துரை ஆசிரியர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் தாளாளர் பெ ர்னதெத் முன்னிலை வகித்தனர்.

ஒன்பதாம் வகுப்பு ‘ இ ‘ பிரிவு மாணவி அனுசியா, மற்றும் ஒன்பதாம் வகுப்பு ‘அ ‘பிரிவு மாணவி ஹன்சிகா உலக ஓசோன் தினத்தைப் பற்றியும், அப்துல் கலாம் ஐயா பற்றியும், ஆசிரியர் தினத்தைப் பற்றியும் மாணவிகள் சொற்பொழிவாற்றினார்கள். அறிவியல் கண்காட்சியில் மாணவிகள் பல்வேறு அறிவியல் படைப்புகளை காண்பித்தனர்.

முப்பெரும் விழாவினை சிறப்பாக நடத்திய மாணவிகளையும்,பசுமை படை பொறுப்பாளர் சகாய ஆனந்தி விண்ணரசியையும், அனைத்து அருட்சகோதரிகளையும் பாராட்டி பரிசு வழங்கினார்கள்.