கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை ( அட்மிஷன் ) நடைபெறுகிறது ;
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழி வகுப்புக்கான சேர்க்கை நடைபெறுகிறது.
புதியதாக 6 ம் வகுப்பு தமிழ் வழியில் ( Tamil Medium) கற்க சேரும் மாணவ – மாணவிகளுக்கு பேருந்து கட்டணம் இலவசம். மேலும் ஒரு செட் பள்ளிச் சீருடை இலவசமாக வழங்கப்படும்.

தொடர்புக்கு
04632 231686
இமெயில்
everestschoolkvp@gmail.com
அட்மிஷனுக்கு முந்தவும்













