நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வகுப்புகள் செப்டம்பர் 1 ம் தேதி முதல் செயல்படும்: துணை வேந்தர் அறிவிப்பு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வகுப்புகள் செப்டம்பர் 1 ம் தேதி முதல் செயல்படும்:
துணை வேந்தர் அறிவிப்பு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வகுப்புகள் செப்டம்பர் 01 முதல் வழக்கமாக செயல்படும் என துணை வேந்தர் அறிவித்துள்ளார்.

மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே கடந்த 28 ம் தேதி ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.