தூத்துக்குடி ஏ. பி. சி. மகாலட்சுமி கல்லூரி நடத்திய கலைப்போட்டியில் வ. உ.சிதம்பரம் கல்லூரி ஒட்டு மொத்த சாம்பியன்

தூத்துக்குடி ஏ. பி. சி. மகாலட்சுமி கல்லூரி நடத்திய கலைப்போட்டியில் வ. உ.சிதம்பரம் கல்லூரி ஒட்டு மொத்த சாம்பியன்

ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி நடத்திய கலைப் போட்டிகளில் வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவிகள் பங்கேற்று ஒட்டுமொத்த சுழற் கோப்பையை வென்றுள்ளனர்.

வெற்றி பெற்ற போட்டிகளின் விவரம்

சாயல் நடனம்- முதல் பரிசு
காலடி நடனம்- இரண்டாம் பரிசு
நாகரிக நடை- இரண்டாம் பரிசு
நெருப்பில்லாமல் சமைத்தல் – இரண்டாம் பரிசு
டூயட் பாடல்- மூன்றாம் பரிசு

வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், பயிற்றுவித்த இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஜாக்சன் மற்றும் இளைஞர் நலத்துறை பேராசிரியர்களுக்கும், கல்லூரி நிர்வாகம், முதல்வர், சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தது.