பள்ளிக் கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்

பள்ளிக் கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இ. ஆ.ப.தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் உதவி ஆட்சியர் ( பயிற்சி ) புவனேஷ் ராம் இ. ஆ.ப.கலந்து கொண்டார்.