போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம்

போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம்

ஜீன் 23 முதல் 27 வரை பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறபபித்துள்ளார்.

இது சம்பந்தமான சுற்றரிக்கை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.