“தொப்பி வாப்பா பிரியாணி” கிளை தூத்துக்குடியில் இன்று துவக்கம் : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைக்கிறார்

” தொப்பி வாப்பா பிரியாணி” கிளை தூத்துக்குடியில் இன்று துவக்கம் : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைக்கிறார்

கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, தமிழ்நாடு, ஐக்கிய அரபு எமிரேட் ( UAE ), ஓமன் மற்றும் இங்கிலாந்து ( United Kingdom ) ஆகிய இடங்களில் தனது கிளைகளை துவக்கி வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் அதிக மக்கள் விரும்பக்கூடிய “தொப்பி வாப்பா” பிரியாணி மல்டி குஷைன் ( பல வகை அசைவ உணவுகள் ) ரெஸ்டாரண்ட் தூத்துக்குடி,
89E/2, போல்பேட்டை, பெரிசன் பிளாசா பார்க்கிங் அருகில் புதிய பேருந்து நிலையம், பெட்ரோல் பல்க் எதிரில் தூத்துக்குடி. என்ற முகவரியில் இன்று ஜீன் 14 – 06 – 2025 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு தனது புதிய கிளையை ஆரம்பிக்க இருக்கிறது.

புதிய கிளையை தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைக்கிறார்.

இன்று திறப்பு விழாவை முன்னிட்டு திறப்பு விழா சலுகையாக ஒரு மட்டன்/சிக்கன் பிரியாணி வாங்குபவர்க்கு ஒரு பிரியாணி இலவசமாக வழங்கப்படுகிறது. பார்சல் வாங்குபவர்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.

ஒரு நபருக்கு ஒரு பிரியாணி மட்டுமே வழங்கப்படும். இந்த சலுகை முதல் 200 நபர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

பிரியாணி ஆர்டர் செய்யும் கஷ்டமர்களுக்கு ஸ்விக்கி ( Swiggy ) மற்றும் சொமட்டோ ( Zomato ) மூலமாக டெலிவரி செய்யப்படும்.

பிரியாணி பிரியர்கள் திறப்புவிழா சலுகையை பயன்படுத்திக் கொள்ளவும்.