கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ( 2025 – 2026 ) மாணவர் சேர்க்கை

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ( 2025 – 2026 ) மாணவர் சேர்க்கை

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த ஆண்டு (2025-26) மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.

துறைகள்:

மாணவர் நலனை கருத்தில் கொண்டு வணிகவியல் துறை மற்றும் கணினி துறை செயற்கை நுண்ணறிவு துறை உள்ளது.

சலுகைகள் :

மாணவர்கள் விலையில்லா விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கல்லூரியின் சிறப்பு கல்வி கட்டண சலுகை,  அரசு விதியின் படி உதவித்தொகை புதுமை பெண் மற்றும் தமிழ் புதல்வன் மற்றும் நான் முதல்வன் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கல்வி பயில கேட்டுக் கொள்கிறார்கள்.