🌹🙏 முனைவர் பட்டம் பெற்றார் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் :பாராட்டுக்கிறது கல்விச் செய்திகள் 🌹🙏
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக (CEO) பணியாற்றும் சங்கீதா சின்னராணி முனைவர் (Ph.D) பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு தமிழக ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முனைவர் பட்டம் வழங்கினார்.
கல்வித்துறையில் பணியாற்றும் எளிய மற்றும் உயர் அதிகாரியான இவர் முனைவர் பட்டம் பெற்றது சக ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
முனைவர் பட்டம் பெற்ற எங்கள் மாவட்ட ( தூத்துக்குடி) முதன்மை கல்வி அலுவலருக்கு கல்விச் செய்திகள் பாராட்டுகளை தெரிவிக்கிறது.












