தூத்துக்குடி – தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி:
சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தருவைகுளம்அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 118 மாணவ – மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சண்முகையா எம்எல்ஏ இன்று பிப்ரவரி – 04 (புதன்கிழமை)வழங்கினார்.


நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் அண்டோ ரூபன், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.













