தூத்துக்குடி தஸ் நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பாக பனை விதைகள் நடப்பட்டது

தூத்துக்குடி தஸ் நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பாக பனை விதைகள் நடப்பட்டது

தூத்துக்குடி தஸ் நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி பசுமை படை மாணவிகளும்,நாட்டு நலப்பணி மாணவிகளும், அருட்சகோதரி பியூலா,, அருட்சகோதரி சுகிர்தா,ஆசிரியை சகாய ஆனந்தி விண்ணரசி மற்றும் ஆசிரியர் ஷீலா ஆகியோர் முள்ளக்காடு செக்போஸ்ட் அருகில் உள்ள குளத்தின் அருகில் பனை விதைகளை நட்டனர்.

பின்னர் தலைமை ஆசிரியர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டினார்.