1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை : பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை :
பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை

1 முதல் 5 ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு எப்போது என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 17-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரையிலும், 1 முதல் 3 வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையிலும் காலாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு காலாண்டு தேர்வு விடுமுறை செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 5 ம் தேதி காலாண்டு விடுமுறைக்குப் பின் பள்ளிகள்
இயங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.